அனுபவம்வ

ஏமாற்றியவர்களுக்கு நன்றி....
அவர்கள் ஏமாற்றத்தை
சொல்லிதரவில்லை...
இனிமேல் ஏமாராமல் இருக்க
அனுபவத்தை கற்றுத்...
தந்திருக்கிரார்கள்......

எழுதியவர் : கார்த்திகா (19-Apr-20, 6:26 pm)
பார்வை : 76

மேலே