அவள் நிலா

நிலா அவள் அவள் நிலா
நிலா மண்ணில் அவள் நிலா
தேன் நிலா அவள் அவள் தேயா நிலா
உலா நிலா அவள் நிலா உலா
என் மனதில் நிலா சிலா உலா நிலா
நிலா குளிர் நிலா அவள் நிலா
என் மனதிற்கு இதம் தரும்
தன்னொளி தரும் என் நிலா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Apr-20, 7:23 pm)
Tanglish : aval nila
பார்வை : 313

மேலே