இரக்கமில்லாத இரவு

இந்த இரவுக்கு ஏனோ
என் மீது இரக்கமே இல்லை
இன்னும் என் கண்களுக்கு
அது உறக்கம் தரவில்லை...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (21-Apr-20, 3:56 am)
பார்வை : 163

மேலே