நானும் நானும்

பழைய நானும்
புதிய நானும்
சந்தித்தபோது...
காணாமல் போயிருந்தது
உண்மையான நான்.

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (21-Apr-20, 1:06 am)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : naan
பார்வை : 120

மேலே