வாழ்க்கை

வாழ்க்கையும்,வானவில் போல்,
வளைந்து போகும்...
துன்பங்களும்,வண்ணங்கள் போல்,
தொலைந்து போகும்...

எழுதியவர் : கதா (20-Apr-20, 9:46 pm)
சேர்த்தது : கதா
Tanglish : vaazhkkai
பார்வை : 215

மேலே