தூக்க மாத்திரைகளின் தாலாட்டு

உறக்கமில்லாத எத்தனையோ இரவுகளில்
தூக்க மாத்திரைகளின் தாலாட்டில் உறங்கியிருக்கிறேன்
சில இரவுகளில் தூக்க மாத்திரைகளையும் தாண்டி
அவளின் நினைவுகள் என் கண்களுக்கு உறக்கம் தர மறுத்திருக்கிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (23-Apr-20, 11:48 am)
பார்வை : 74

மேலே