அன்றாடம் நாம் எளிதாக கையாள கூடிய சில ஆரோக்கிய வழி முறைகள்
வேப்பிலை ஊற வைத்த நீரை பருகி நலமுடன் இருப்போம்.
ஆறு மணி நேரத்திற்கு பின் வேப்பிலைகளை எடுத்து , வேறு தண்ணிரில் போட்டு அதனை மறுநாள் காய்ச்சி நீராடலாம்.
இரவு உணவில் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கலாம்.
சளி பிடிக்காமல் இருக்க ஒரு நாள் தேங்காய் எண்ணை மறுநாள் அக்மார்க் நல்லெண்ணெய் தலைக்கு தேய்த்து வரலாம்.
சளி இருந்தால் நல்லண்ணை மட்டும் தேய்த்து வரலாம்
மஞ்சள் தூள் , திரிபாலன சூரணம் வகைக்கு ஒரு ஸ்பூன் கலந்து வைத்துக்கொண்டு நாசி துவாரங்களின் உட்பக்கம் தடவி வர மண்டை நீர் , சளி , கபம் இறங்கிவிடும்
கால் பாதத்தின் அடியில் அடிக்கடி சூடாக ஒத்தடம் கொடுக்கலாம்.
இவ்வாறு கொரோனாவிற்கு விடை கொடுப்போம்.
இப்படிக்கு
வி திருமூர்த்தி பேரூர்