பழசும் புதுசும்

ஒவ்வொரு முறையும் நாம் இருவரும்
சந்திக்கும்போது ஒரு புத்தாடை அணியும்
புத்துணர்ச்சி நமக்குள்
அனாலும் நம் நட்பு முப்பது
வருடங்கள் பழமையானது

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (25-Apr-20, 8:03 pm)
Tanglish : palasum pudhusum
பார்வை : 256

மேலே