நட்பு கவிதை
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*அடையாளமறியும்*
*முகம தேவையில்லை*
*இருப்பிடமறியும்*
*முகவரி தேவையில்லை*
*மதிப்பான*
*தொழில் தேவையில்லை*
*ஆடம்பரமான*
*வாழ்க்கை தேவையில்லை*
*அதிர்ச்சியூட்டும்*
*அறிவு தேவையில்லை*
*மகிழ்ச்சியூட்டும்*
*சந்திப்பு தேவையில்லை*
*பாராட்டும்*
*படிப்பு தேவையில்லை*
*பிரித்தறியும்*
*பாலினம் தேவையில்லை*
*அவ்வளவு ஏன்?*
*வித்தியாசப்படுத்தும்*
*வயது கூட*
*தேவையில்லை*
*'அன்பான மனம்'* *போதும்*
*ஆயிரமாண்டுகள்* *தொடரும்*" *நட்பு*".....!
நட்புடன்
*கவிதை ரசிகன்*
~குமரேசன்~
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹