தாகம் கொள்ள வா
வானும் மண்ணும்
மோகம் கொள்ளும் வேளையில்
நாம் இருவரும்
தாகம் கொள்வோம் வா!
.
.
அடை மழையில்
நம் ஆடைகள் அவிழ்த்து..
நாணம் தளர்த்து..
ஆனந்த குளியல்
ஆடலாம் வா!
.
.
பின் உன்னை அள்ளியணைத்து!
தேகமெங்கும் இதழ் பதித்து!
.
.
உன்னில் புதைந்துள்ள
இன்ப புதையல் எடுக்க
ஆண்மையை ஆழமாய் இறக்கி
தேடல் ஒன்றை துவங்குவோம் வா!
.
.
இருபது விரல் இணைத்து
ஓருயிராய் இணைவோம் வா!
.
.
வான் சிந்தும் மழையால்
மண் குளிரும்!
ஆண்(சிந்தும்)மையால்
உன் பெண்மை குளிரும்!
.
.
❤சேக் உதுமான்❤