பேசும் கண்கள்

அவள் இதயத்தில்
நான் இல்லையென்று
என்னிடம் சொன்னபோதுதான்
புரிந்துகொண்டேன்
கடவுள் என்பவன்
பொய் பேச இதழ்களையும்
உண்மை பேச கண்களையும்
படைத்தான் என்று

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (3-May-20, 4:06 pm)
Tanglish : pesum kangal
பார்வை : 456

மேலே