தூக்கம்

உன் கண்ணிமை வீசும் சாமரத்தில்
கண்ணயர்ந்து உறங்க ஆசை ...........

உன் காதோர முடிகளிடம்
கதைகேட்டு உறங்க ஆசை .........

எழுதியவர் : இரா.கார்த்திகைகுமார் (16-Sep-11, 8:34 pm)
சேர்த்தது : Arun Karthik
Tanglish : thookam
பார்வை : 276

மேலே