"முதன்முதல் அழுத சிநேகிதன்.."

நண்பா( கீரன்) !

நேற்றோடு நீ கரைந்தாலும்

நெஞ்சோடு நிலைதிட்டாய்,

உயிரோடு உறைந்திட்டாய்,

உணர்வோடு தொடர்ந்திட்டாய்,

நட்பாய் உயிர்க்கிறாய்,

நினைவாய் மணக்கிறாய்,

தவித்து துடிக்கிறோம்

மண்ணிற்கு உன்னை

தாரை வார்த்திட்டதால்..

23.01.2001

எழுதியவர் : பிரிட்டோ ஆ (16-Sep-11, 8:34 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 360

மேலே