சுடர்விடும் தமிழ்

சுடர்விடும் தமிழ்
*******************
சுடர்விடும் தமிழ் சுடரைவிட்டு அணையாது
சுதந்திரமாக சுற்றியே காவியம் படைக்கும்
ஒற்றுமை செய்தே ஓயாமல் உழைக்கும்
ஓடியாமலே எட்டுத்திக்கும் வாழ வைக்கும்

சுதந்திர தாயை போற்றியே வணங்கி
தமிழ் அன்னையின் மடியில் புரண்டு
தமிழை வெற்றி கொள்ள வைப்போம்

சிறந்த பண்பு தன்னை பெற்று
வீரவாலும் வீரபண்பும் விளைய செய்வோம்
வெற்றியின் கீதமே வாழ்வாய் கொண்டே
வெற்றிகள் பலதை படைத்து மகிழ்வோம்

ஒளிபெற்ற பிள்ளைகளும் நாற்திசையிலும் செல்லவே
தேடியே பலன்பெறவே உலகமும் வந்துவிடவே
சுடர்விடும் தமிழ் ஒங்கியே வளர்கிறது
அகிலன் ராஜா கனடா

எழுதியவர் : அகிலன் ராஜா (4-May-20, 11:22 am)
Tanglish : sudarvidum thamizh
பார்வை : 45

மேலே