ஜன்னல் வழியே.. நிலவு..
![](https://eluthu.com/images/loading.gif)
நேற்று நீ... வளர் பிறையாய் எனைக்கண்டாய்..
இன்று நீ... முழு நிலவானாய் எனைக்கான்கிராய்..
நாளை நீ... தேய் பிறையாய் எனைக்கான்பாய்..
ஓர் நாள் நீ.. அமாவாசையாய் எனைக்காணாமல் தேடுவாய்..
இன்று வாழ்க்கை பாடம் சொன்னது..
என் வீட்டு திரை திறந்த ஜன்னல் வழியே..
தெரிந்த முழு நிலவு சிரித்துக்கொண்டே...