மறவேனா இந்த சந்திப்பை♈️

❤️சிறு இடைவெளி மட்டுமே உனக்கும் எனக்கும்!
பலமான மூச்சு காற்று!
அருகில் நீ நெருங்க நெருங்க தள்ளிச்சென்றேன்!
மனைவி என்றாய்;கோபமும் பஞ்சாய் பறந்தது கணவனுக்காக💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (8-May-20, 1:38 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 233

மேலே