கொடிதெது

இன்று வந்த
கொரோனா
கொடிதா?

அன்று முதல்
இன்றுவரை
தொடரும்...
வறுமை
கொடிதா?

முதலில்
எதை ஒழிக்க வேண்டும்?

வறுமையையா?
கொரானா வைரஸ்யா?

நல்ல தலைவனை தேர்ந்தெடுத்திருந்தால்
வறுமை இங்கு இல்லாதிருக்கும்

எழுதியவர் : கிச்சாபாரதி (8-May-20, 2:33 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 98

மேலே