பருவம்

-------
பழமை எப்பொழுதும் கரங்களில் இருந்தபோது
பழத்திலும் இனிமை சுவை இருந்ததே
நவீனத்தை தலையில் சுமக்க தொடங்கியதே
நவீனமும் பருக தொடங்கியது பருவத்தை

எழுதியவர் : Akilan raja (9-May-20, 7:42 am)
Tanglish : paruvam
பார்வை : 65

மேலே