நீதி
நீதி
வெண்பா
தேடிப்பொல் லான்தலையை நீக்கிட வல்லானே
நாடுகாக்கும் நல்லவேந்தாம் பார்
தேடியுடன் கொல்லாவாம் தெய்வம் மறுபிறப்பில்
ஆட்டி உலுக்குவாராம் இங்குமே --- பீடாய்
வழக்கையைம்ப தாண்டுவாய் தாவில் இழுத்து
வழக்குமுடிப் பான்நீதி தேவன்
நீதி
வெண்பா
தேடிப்பொல் லான்தலையை நீக்கிட வல்லானே
நாடுகாக்கும் நல்லவேந்தாம் பார்
தேடியுடன் கொல்லாவாம் தெய்வம் மறுபிறப்பில்
ஆட்டி உலுக்குவாராம் இங்குமே --- பீடாய்
வழக்கையைம்ப தாண்டுவாய் தாவில் இழுத்து
வழக்குமுடிப் பான்நீதி தேவன்