நல்லவை இவை

பகலில் தூங்காதே பகர்க் கனவு
காணாதே பகலெல்லாம் உழைத்திடுவாய்
இரவில் தூங்கிடுவாய் இனிய கனவும்
கண்டு விடியலில் எழுந்திடுவாய் நல்ல
கவின் எண்ணங்கள் நம்முள் பெருக்கிட
நலமாக வாழ்ந்திடலாம் இப்படி
நம்மை பழக்கி வாழ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-May-20, 11:20 am)
Tanglish : nallavai ivai
பார்வை : 82

மேலே