மௌனம்

ஒரு சில மனங்களில்
மௌனம் சம்மதம்
மௌனம் மறுதலிப்பு

இன்னும் சில மனங்கள்
சம்மதிக்க முடியாமலும்
மறுதலிக்க முடியாமலும்
உள்ளத்தின் சோகத்தை
கன்னத்தில் காட்டாமல்
மௌனத்தை கலைக்காமலே
உதிர்ந்துப்போகின்றது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (9-May-20, 8:31 am)
Tanglish : mounam
பார்வை : 253

மேலே