ஏன் தெரியவில்லை உனக்கு

ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பாடாத
மக்களாய்

மனம் அடங்க மறுத்து உன்னையே
சுற்றுகிறதே

காதல் வைரஸ் தொற்றிக்கொண்ட
எனக்கு

சிகிச்சைக்கான மருந்து நீதானென

ஏன் தெரியவில்லை உனக்கு

எழுதியவர் : நா.சேகர் (9-May-20, 9:14 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 142

மேலே