தெரியவில்லை

கண்ணில் ஒரு தூசு
காணாமல் போனது உலகம்,
அறிவில் எனக்கு வெற்றிடம்
அகிலத்திலுள்ளோர்க்கு
என்னையே தெரியவில்லை

எழுதியவர் : கோ. கணபதி. (11-May-20, 12:35 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : theriyavillai
பார்வை : 46

மேலே