மீறல்கள்

புணர்ச்சிக் கொள்ள
மனதில் காம அலைகள்
எழும்போது
விருப்பமற்றவளை
சஞ்சலத்தில் ஆழ்த்தி
இம்சை தந்து
அவளின் ஈனஸ்வரத்தில்
இன்பம் பெறுபவன்
கணவனேயானாலும்
கல்லாகவே தோன்றும் அவளுக்கு
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (12-May-20, 8:21 am)
பார்வை : 69

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே