பச்சிளம் குழந்தை

கருவறையில் - எனக்கு
முகவுறை கிடைக்கவில்லை
அதனால் - என் வாழ்க்கையில்
முன்னுரை எழுதப்படும் முன்னே
முடிவுரை எழுதப்பட்டுவிட்டது...!!!

- இப்படிக்கு -கொரோனாவால்
இறந்த பச்சிளம் குழந்தை

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (14-May-20, 10:34 am)
Tanglish : pachilam kuzhanthai
பார்வை : 38

மேலே