விக்ரமாதித்தனாய்

முழுவதுமாய் படித்துவிடுவது என்ற
முடிவோடுதான் முயற்சிக்கிறேன்
ஒருபக்கம் படித்து கொண்டிருக்கும் போதே
மறுபக்கம் மறைந்து விடுவதால்
மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன்
நானும்
தன் முயற்சியில் சற்றும் மனம்
தளராத விக்ரமாதித்தனாய்..,
முழுவதுமாய் படித்துவிடுவது என்ற
முடிவோடுதான் முயற்சிக்கிறேன்
ஒருபக்கம் படித்து கொண்டிருக்கும் போதே
மறுபக்கம் மறைந்து விடுவதால்
மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன்
நானும்
தன் முயற்சியில் சற்றும் மனம்
தளராத விக்ரமாதித்தனாய்..,