உன்னால் மட்டுமே இதெல்லாம்

உன்னைத் தேடும் கண்களுக்கு

ஆறுதல் சொல்ல வேண்டிய மனம்

உன்னை நினைத்து மற்றதையெல்லாம்
மறந்து போனதால்

ஒத்துழையாமை உடலுக்குள் நிரந்தரமானது

உன்னால் மட்டுமே இதெல்லாம்

எழுதியவர் : நா.சேகர் (14-May-20, 7:41 am)
பார்வை : 522

மேலே