அழகிய பொய்கள்

சிறு துயில் நான் கொள்ள காதினிலே குடி கொள்ளும் உன் தாலாட்டு.
உனக்கு தெரியுமா என தெரியாது உன் தாலாட்டு தொடர நான் தூங்காமல் நடித்தேன் என்று.

அழகிய பொய்கள் அன்னையிடம் உண்மைகள் ஆகிடுதே.

எழுதியவர் : அமர்நாத் (17-May-20, 6:29 pm)
சேர்த்தது : அமர்நாத்
Tanglish : alakiya poikal
பார்வை : 162

மேலே