அலையும் அலை

தறிகெட்டு திரியும் மனதிற்கு இதமான ஒரு பூங்காற்று உந்தன் நினைவு; கடல் அலையும்- அலையும் நீ நடந்த சுவடு தேடி; உன் சிரிப்பிற்கு பிறகே பூக்களுக்கும் இதழ் விரியும். தொலை தூர மேகங்கள் கண்ணில் நிற்பதில்லை அலைபாயும் மனதும் உனை மறப்பதில்லை.

எழுதியவர் : அமர்நாத் (17-May-20, 6:44 pm)
சேர்த்தது : அமர்நாத்
Tanglish : alaium alai
பார்வை : 121

மேலே