மறைமுக காதல்

எதிரி என்றாலும்
நம்மை எதிர் காலத்தை நோக்கி
அழைத்து செல்லும்
அற்புத எதிரியின்
மறைமுக காதல் !......

எழுதியவர் : Poomani (17-May-20, 6:18 pm)
சேர்த்தது : பூமணி
Tanglish : maraimuga kaadhal
பார்வை : 878

மேலே