மலர்ப் பாதங்களை ரோஜா இதழ்கள் கொஞ்சும்

இதழ்கள் எழுதும் கவிதையில்
சொற்களின் மௌனம்
விழிவிரியும் அழகைச் சொல்ல
தமிழில் சொற்களுக்குப் பஞ்சம்
வழிநடக்கும் உன் மலர்ப் பாதங்களை
ரோஜா இதழ்கள் கொஞ்சும்
உன் வருகையில் இளவேனில் தோட்டத்தில்
மலர்களுக்கு கொண்டாட்டம் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-May-20, 7:33 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 285

மேலே