முதல் இரவு மெழுகுவர்த்தி உடன்
இருட்டுடன் உறவு
இருக்கும் இடம் காண
என்னை
ஏற்றிய நேரம்
தொலைந்தனவே இரவு
வெளிச்சம் என் தலையெழுத்து
விடுகதையானது இருட்டுக்குள்
தேடி தேடி
உருகியே போனேன்...
இருட்டுடன் உறவு
இருக்கும் இடம் காண
என்னை
ஏற்றிய நேரம்
தொலைந்தனவே இரவு
வெளிச்சம் என் தலையெழுத்து
விடுகதையானது இருட்டுக்குள்
தேடி தேடி
உருகியே போனேன்...