முகநூல் பதிவு 2

வாழ்க்கைப் பயணத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் சவால்கள் மூன்று வகையில் அடங்கும்...

1.எளிதானது
2.கடினமானது
3.முடியாதது

எளிதானதை மட்டுமே சந்திக்க முனைபவர்கள் வாழ்க்கை ... பாதுகாப்பாய் ஆனால் சுவாரஸ்யம் அற்றதாய் அமைந்துவிடும் .

கடினமான வழியை தேர்ந்தெடுத்தவர்கள் பாதை கரடுமுரடாக அமைந்தாலும்... ஒரு ஆத்ம திருப்தியை தந்திடும்.

ஆனால்......
முடியாததை முடித்துக்காட்டுபவர்கள் வாழ்க்கை சகாப்தம் ஆகிவிடும்.

எழுதியவர் : வை.அமுதா (22-May-20, 1:49 pm)
பார்வை : 57

மேலே