முகநூல் பதிவு 1
காலம் ஒருபோதும் நம்மை பின்னோக்கிச் சென்று...
செய்தத் தவறுகளை செப்பனிட்டு சீர்செய்ய அனுமதிப்பதில்லை....
ஆனால்...
ஒவ்வொரு நாளையும் முந்தைய நாட்களைவிட
சிறப்பாகச் செய்ய அவகாசமும் அனுபவமும் அனுகூலமும் தருகிறது.....
இனிய காலை வணக்கம்!