முகநூல் பதிவு 10
நால்வர் கரவொலிக்காய் உழைக்க வேண்டாம்
நற் காரணங்களுக்காய் உழையுங்கள்.....
மற்றவரை கவர்வதற்காக வாழ வேண்டாம்
உற்ற உள்ளத்தின் வெளிப்பாட்டிற்காய் வாழுங்கள்......
நீங்கள் இருப்பதை அறியும்படி செய்ய வேண்டாம்
நீங்கள் இல்லாததை அனைவரையும் உணரவையுங்கள்.....
இனிய காலை வணக்கம்