இது கொரோனா குஷி

இது கொரோனா குஷி..
________________________________ருத்ரா

கொரோனா..
கொரோனா..
கொரோனா..
கொரோனா..
கொரோனா...
.........
..........
என்னடி இது?
ராமஜெயம்
எழுதுன்னு சொன்னா
என்னவோ எழுதிண்டு இருக்கே.
....
ஆமாம் அம்மா
நான்
ராமஜெயம்னு தான்
எழுதிண்டே இருந்தேன்..
அது எப்படி
இப்படி ஆச்சு..?
........
அவளுக்கு தெரியாதா என்ன?
கல்லூரியை மூடிட்டாங்க.
அவ ஆள இன்னைக்குத்தான்
யதேச்சையா
அந்த ஷாப்புலே
முக கவசத்துக்குள்ள
பாத்துட்டு வந்திருக்கா..

இது கொரோனா குஷி..

______________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (22-May-20, 4:56 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 92

மேலே