வாழ்க்கை

அவ்வளவுதான்
வாழ்க்கையென்று
வாழ்க்கை
எதையும்
உதறிவிட்டு
செல்லவில்லை!
அவ்வளவையும்
இழுத்துக்கொண்டுதான்
செல்கிறது!

எழுதியவர் : இராஜசேகர் (29-May-20, 3:20 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
Tanglish : vaazhkkai
பார்வை : 261

மேலே