"காதலியின் பிம்பம்"

உன்னை பற்றிய சிந்தனைசாரலில்

நனைந்து கொண்டிருக்கும் போது,

நான் என் கண்களை கூட இமைப்பதில்லை,

யாரை பார்த்தாலும் எதை பார்த்தாலும்,

உந்தன் முகம் தெரிவதால்...,

நான் இழந்தது உன்னை மட்டும் தான்

உன் பிம்பங்களை அல்ல..!

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (17-Sep-11, 3:40 pm)
சேர்த்தது : நா சதீஸ்குமார்
பார்வை : 253

மேலே