பேச நினைத்தேன்

பேச நினைத்தேன் என்னவளிடம்
அவள் இரு இதழ்கள் என் வாய் மூடியதால்
என் கண்கள் பேசியது பல கோடி வார்த்தைகள் மௌனத்தில்...

எழுதியவர் : வீரபாண்டியன் (2-Jun-20, 11:37 am)
சேர்த்தது : வீரா
Tanglish : PESA ninaithen
பார்வை : 198

மேலே