அவளைத் தேடி

என்னைத் தேடி
அவள் தேய்கிறாளா?

அவளைத் தேடி
நான் இருளில் தொலைகிறேனா?

தெரியவில்லை!

வருவதும் போவதுமாய்
தொடர்கிறது
அவள் விளையாட்டு....

- நிலாப் பெண்

எழுதியவர் : கீர்த்தி (5-Jun-20, 9:16 am)
Tanglish : avalaith thedi
பார்வை : 153

மேலே