இதழோரப் புன்னகையில்

இதழோரப் புன்னகையில்

அவள் நாணம் மீட்ட

அவ்வின்ப வெள்ளத்தில் லயித்து

இப்பூவுலகம் மறந்து நான்

எழுதியவர் : தமிழிசை (5-Jun-20, 10:18 am)
சேர்த்தது : தமிழிசை
பார்வை : 609

மேலே