உன்னவள்

கனவில் உன்னுடன் வாழ்வதும்

நிஜத்தில் உன்னை நினைப்பதும்

இதயத்தில் உன்னையே துடிப்பாக

கொண்டு வாழும் உன்னவள்

எழுதியவர் : தமிழிசை (5-Jun-20, 10:22 am)
சேர்த்தது : தமிழிசை
Tanglish : unnaval
பார்வை : 1045

மேலே