தேவதை மகள்
பெண் குழந்தைகள்...
தேவதை தந்த வரமல்ல...
தகப்பன்மார்களுக்கு...
அந்த தேவதையே..
நேரில்...
வந்த வரம் தான்...
செல்ல அதட்டல்களிலும்...
உன்...பொய்க் கோப..
மிரட்டல்களிலும்...
இன்னும்... இன்னும்...
என..
உண்ணும் வரை...
உடனிருக்கும்...
அன்னையின் சாயல்..
அடிக்கடி ...
உன்னில் காண்கிறேன்
மகளே...!