என் நண்பன்

***
தோல்வியை கூட வெற்றியைப் போல்
கொண்டாடினேன் - என் நண்பன் தோளில் தட்டி
ஆறுதல் சொன்ன போது...
***

எழுதியவர் : வீரபாண்டியன் (5-Jun-20, 1:01 pm)
Tanglish : en nanban
பார்வை : 1161

மேலே