தோழி

***
நட்பின் இலக்கணம் அறிந்தேன்
அவளுடன் பழகிய அத்தருணம்
அவளோ காமம் கலைத்த கள்ளி...
அவளுடன் இருந்த சில காலங்கள் போதும்
பல நூறு வருடம் அதை அசைபோடுவேன்...

சோகமாய் ஒதுங்கி நான் நின்றால்
பாசமாய் மடி கொடுத்திடுவாள்...
என் அன்னைக்கு அடுத்து
என் தோழியே - அரவணைப்பதில்
***

எழுதியவர் : வீரபாண்டியன் (5-Jun-20, 10:14 am)
Tanglish : thozhi
பார்வை : 732

மேலே