பிந்திதான் பாபா
பிந்திதான் பாபா
அடிமை சலுகைபெற காந்தி -- முன்
சட்டம் திருத்தபாபா வைத்தார் பிந்தி
படித்தும் விளங்க மறுத்தாரே ---. ஏன்
தொடர்சலுகை வாங்க நினைக்கும் குசும்பே
பிடிக்க முடியா திவராட்சி --- ஆனால்
அடிக்கிறார கொள்ளை சலுகை மகிழ்ச்சி
படித்தவர் பாரில் அடிமை --- தளர
கெடுத்தசட்டம் நீட்டி எழுதும் கொடுமை
பிடுங்கும் சலுகை அடுக்குமா ? --- தொடரா
எடுத்திடச் சட்டம் விரைவில் கொடுப்பர்
அடங்க மடங்கமறு மந்திரம் --. மாறும்
விட்டுக் கொடுத்த உயர்குல மந்திரமாய்