ஆறுச்சாமி
ஆறுச்சாமி
தமிழ்பே சிடநீத் தமிழனா -- முருகு
தமிழாம் கிருத்தல்லா அல்ல தமிழ்தெய்வம்
குமியும் இருபெரு மதமும் ---. ஆகா
தமிழ்மதம் கந்ததமிழ் நீக்கி டவந்தார். (. பழனி)
புரிந்து கொள்தமிழா ஆறு --- மதம்
முருகு கணாதுர்கை சூரிய மால்சிவம்
அறுசமயங் கொண்ட தமிழாம் -- அல்ல
கிருத்தல்லா எல்லாம் தமிழர் கிடையா