இன்றைய கவிஞர்
இன்றைய கவிஞர்
அருமைக் கவிதையில் தெய்வப் பெருமை
கருத்தாய் புலவரன்று செய்த --- பிரும்மாக்கள்
கற்றென்ன இன்றை புலவரெல்லாம் அற்றாரே
நற்றமிழை நல்பிரம்ம அத்தி
இன்றைய கவிஞர்
அருமைக் கவிதையில் தெய்வப் பெருமை
கருத்தாய் புலவரன்று செய்த --- பிரும்மாக்கள்
கற்றென்ன இன்றை புலவரெல்லாம் அற்றாரே
நற்றமிழை நல்பிரம்ம அத்தி