கலைந்து விட்ட சித்திரம்

காதல் என்னும்,
சித்திரம் வரைந்தேனடி....
அதுவும்,
கலைந்து விட்ட நிலையில்...
இன்று நிற்கிறேன்!
நிலைதடுமாறி அல்ல...
உந்தன்,
நினைவுகளில் தடுமாறிய வலியில்!

எழுதியவர் : தியா (13-Jun-20, 9:22 am)
சேர்த்தது : DHIYA
பார்வை : 457

மேலே