இரவு

கவிதைகளோடு மட்டும் போராடிய இவ்விரவு
இப்போதெல்லாம் கண்களோடும் போராடுகிறது...😊💔

எழுதியவர் : ஹாருன் பாஷா (7-Jun-20, 11:46 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : iravu
பார்வை : 236

மேலே